முதுகலை /பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல்‌ மூலம்‌ வருகின்ற 28.11.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும்‌, /29.11.2022 முதுகலை ஆசிரியர்களுக்கும்‌ Emisஇணையதள வாயிலாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில்‌ 28:11.2022 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்‌  கலந்தாய்வு மட்டும்‌ நிருவாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. இக்கலந்தாய்வு 09.12.2022ம்‌ தேதி அன்று நடைபெறும்‌