PG BT Deployment Counselling  2022 

முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.11.2022 & 29.11.2022 ஆகிய நாட்களில் பணி நிரவல் கலந்தாய்வு -  பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

CoSE - BT & PG Fixation and Deployment Counselling Proceeding Date :23.11.2022 Download 


பள்ளிகளில்‌ 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்தல்‌ மற்றும் நிரவல் கலந்தாய்வு  தொடர்பான அறிவுரைகள்‌


மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின்‌ அடிப்படையில்‌ ஆசிரியருடன்‌ உபரி எனக்‌ கண்டறியப்பட்ட பட்டதாரி / முதுகலை ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள்‌ உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம்‌  கூடுதல்‌ தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல்‌ மூலம்‌ வருகின்ற 28:14.2022 பட்டதாரி ஆசிரியர்களுக்கும்‌ 29.11.2022 முதுகலை ஆசிரியர்களுக்கும்‌ Emis இணையதள வாயிலாக  நடைபெறவுள்ளது.


உபரி எனக்‌கண்டறியப்பட்ட முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களின்‌ பெயர்களை 23.11.2022க்குள்‌ பதிவேற்றம்‌ செய்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்லி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.