TNTET Pass Genuiness certificate - RTI -15.11.2022


ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் வழங்க கோருதல் சார்ந்து- கீழ்க்கண்ட தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது நாள் -15.11.2022


கேள்வி

1ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்களின் பட்டியலை வழங்கிட வேண்டுகிறேன்.

Reply -1ஆசிரிய தகுதி தேர்வின்‌ மதிப்பெண்‌ சான்றிதழ் நகல்

2 .கேள்வி
ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு நுழைவு சீட்டு, அழைப்பானையும் கட்டாயமா என்பதை அறிய வேண்டுகிறேன் ?

பதில் -2
 மதிப்பெண்‌ சான்றிதழ் நகல் மட்டும் போதும் 


கேள்வி
3.ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...?
பதில் -3
உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்


RTI - Letter -



TNTET Pass Genuiness certificate - RTI -03.11.2022


TNTET தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தேர்வுநிலை சிறப்பு நிலைக்கு TNTETதேர்ச்சி  சான்றிதழுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா?


TET Genuineness Application Form Pdf -Download 



RTI REPLY

ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ நடத்தப்பட்ட ஆசிரியர்‌ தகுதித்தேர்வில்‌ (TET)தேர்ச்சி பெற்று நேரடி நியமணம்‌ மூலம்‌ பணியாற்றிக்‌. கொண்டிருக்கும்‌ ஆசிரியர்கள்‌ பத்தாண்டுகள்‌ பணியாற்றி தேர்வு நிலை பெறும்‌ போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தண்மை சான்று பெற வேண்டும்‌