December Month  Diary 2022


டிசம்பர் - 2022 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி பட்டியல் :


▪️BEO அலுவலக குறைதீர் நாள் - 03.12.2022 


▪️▪️ RL LIST ▪️▪️


1.) 06.12.2022- கார்த்திகை தீபம்

2.) 24.12.2022 - கிறிஸ்துமஸ் ஈவ்

3.) 31.12.2022 - நியூஇயர் ஈவ் 


▪️▪️CRC DAY - 03.12.2022▪️▪️ 


▪️அரையாண்டு தேர்வு 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு

15.12.2022 முதல் 23.12.2022 வரை

1முதல் 10 வகுப்பு வரை

19.12.2022 முதல் 23.12.2022 வரை