Tamil Talent Search Exam Result And Selection List  -2022


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு முடிவுகளை காண , தேர்வர்கள் கீழ் உள்ள இணைப்பில் தங்களது பதிவு எண், பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்

Tamil Talent Search Exam Result -2022 Link Click Here 


TTSE ஊக்கத்தொகைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலும்‌ Pdf -Download 


மாணவர்களின்‌ தமிழ்மொழி ஆர்வத்தினை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ ஊக்கத்தொகைக்கான தமிழ்மொழி இலக்கியத்திறனறித்தேர்வு 15.10.2022 அன்று நடைபெற்றது. இத்தேர்வில்‌ 118057 அரசுப்பள்ளி மாணவர்களும்‌, 54,274 அரசு நிதி உதவிப்டெறும்‌ பள்ளி மாணவர்களும்‌, 78,400 தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ மொத்தம்‌ 2,50731 மாணவர்கள்‌ பங்குபெற்றனர்‌. இத்தேர்வில்‌ 967 அரசுப்பள்ளி மாணவர்களும்‌, 123 அரசு நிதி உதவிப்பெறும்‌ பள்ளி மாணவர்களும்‌, 410 தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ மொத்தம்‌ 1500 மாணவர்கள்‌ மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌ ஊக்கத்தொகை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்‌.