Go No 213 Date :02 12 22 middle school Hm Special Grade
தொடக்கக் கல்வி. அரசாணை (நிலை) எண்.210, பள்ளிக் கல்வித் (ஜி1) துறை, நாள் 14.08.2009-ன் பலன்களை வழங்கக் கோரிய வழக்குகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்; தீர்ப்பாணைகளை செயல்படுத்துதல் - இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களை கணக்கில் கொண்டு நடுநிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை /சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை
Go No 213 Date :02 12 22 middle school Hm Special Grade -Download
இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழங்குதல் அரசாணை வெளியீடு
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..