பள்ளிக்‌ கல்வி - தொடக்கக்‌ கல்வித்‌ துறை மற்றும்‌ பள்ளிக்‌ கல்வி ஆணையரகத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ உள்ள 4989 இடைநிலை ஆசிரியர்‌, 5154 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ மற்றும்‌ 3876 முதுகலை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ என மொத்தம்‌ 14,019 காலிப்‌ பணியிடங்களை நேரடி நியமனம்‌ / பதவி உயர்வு மூலம்‌ நிரப்பும்‌ வரை பள்ளி மேலாண்மைக்‌ குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக்‌ கொண்டு தொகுப்பு ஊதியத்தில்‌ தற்காலிக ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும்‌ அப்பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம்‌ வழங்குவதற்கு 1099152.000;-நிதி ஒப்பளிப்பு வழங்குதல்‌ - ஆணை -வெளியிடப்படுகிறது

14,019 Temporary Teachers Salary Order G.O.MS.No.07 -  Date :07.01.2023  -Download 

2018-19 ஆம்‌ கல்வியாண்டில்‌ 1474 முதுகலை ஆசிரியர்களை தொகுப்பூதிய அடிப்படையில்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ மூலம்‌ நியமித்துக்‌ கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கியும்‌  2019 - 2020 ஆம்‌ கல்வியாண்டில்‌ 2449 முதுகலை ஆசிரியர்‌ பணியிடமும்‌,  2021 - 2022 ஆம்‌ கல்வியாண்டில்‌ 2774 முதுகலை ஆசிரியர்‌ முதுகலை ஆசிரியர்‌ பணியிடமும்‌,2021 - 2022 ஆம்‌ கல்வியாண்டில்‌ 2774 முதுகலை ஆசிரியர்‌ பணியிடமும்‌ முதுகலை ஆசிரியர்‌ தகுதி பெற்ற நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில்‌ தற்காலிகமாகத்‌ தொகுப்பூதியத்தில்‌ பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ மூலம்‌ நியமித்துக்‌ கொள்ள அனுமதித்து ஆணைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது.

  • ஒருஇடைநிலை ஆசிரியருக்கு மதிப்பூதியம்‌  ரூ. 12,000 
  • ஒரு பட்டதாரி ஆசிரியர்‌ ஆசிரியருக்கு மதிப்பூதியம்‌  ரூரூ15,000. 
  • ஒரு முதுகலைஆசிரியருக்கு மதிப்பூதியம்‌ ரூ18,000