INSPIRE Award Selection List 2022-23



Inspire Award  திட்டம் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) முதன்மை திட்டங்களில் ஒன்றாகும்., 6 முதல் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை  தங்கள் உள்ளாந்த்  திறனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.    


இந்த வருடம் 2022-23  Inspire Award அறிவிக்கபட்டிருந்தது அதன் படி நடுநிலை பள்ளிகள் - மாணவர்களின் 3 சிறந்த புதுமைகளை பரிந்துரைக்க முடியும். உயர்நிலை /மேல்நிலை பள்ளிகள் : மாணவர்களின் 5 சிறந்த புதுமைகளை பரிந்துரைக்க முடியும்


அவ்வாறு பதிவு செய்யபட்ட புதுமைகளை விபரங்களில்  அடிப்படையில் தமிழ் நாடு முழுதும் உள்ள தனியார் /அரசு/அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்,மேல்நிலை பள்ளிகளிருந்து 773மாணவர்களின் புதுமை படைப்புகள் தேர்ந்தெடுக்கபட்டு மாணவர்கள் வங்கி கணக்கில் 10,000பணம் வரவு வைக்கப் படும் . பின்பு மாவட்ட ,மண்டல , மாநில அளவில் தேர்வாகும் மாணவர்களுக்கு தேசிய அளவில் போட்டி நடைபெறும்.


List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23 in pdf  Download 


No. of Sanctioned : 773


The amount of Rs. 10000/- each may be credited directly into the bank account of the students through Public Financial Management System( PFMS).