SR Entry  CoSE  DEE Proceedings 


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களது பணிப்பது வீடுகளில் ஈட்டிவெடுப்பு மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா எடுப்பு மற்றும் இதர பதிவுகள் மேற்கொள்ள 21.01.2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வி ஆணையர் & தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் நாள் 10.1.2023

SR Entry CoSE DEE Proceedings Pdf 


1) உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின்‌ ஆசிரியர்கள்‌, ஆசிரியல்லாத பணியாளர்கள்‌ சார்ந்த விடுப்பு விபரங்களை தலைமை ஆசிரியர்‌ நிலையில்‌ கீழ்க்கண்ட நடைமுறையைப்‌ பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல்‌ வழங்க வேண்டும்‌.


  • Login to TNSED Schools App 
  • Click on e-profile > Leave Management >Leave Sanction request 
  • Click on Teacher's name for leave balance approval
  •  Verify whether each leave has been correctly updated. 
  • Please read the alerts and click on Submit


2.உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின்‌ தலைமை ஆசிரியர்கள்‌ சார்ந்த விடுப்பு விபரங்களை மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌/முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ நிலையில்‌ கீழ்க்கண்ட நடைமுறையைப்‌ பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல்‌ வழங்க வேண்டும்‌

  • Login to tnemis.tnschools.gov.in website 
  • Click on Approvals 
  • Click on Leave Account approvals
  • Verify whether each leave has been correctly updated.
  • Please read the alerts and click on Submit

3.தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்‌ ஆசிரியர்கள்‌, தலைமை ஆசிரியர்கள்‌ சார்ந்த விடுப்பு விபரங்களை வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ நிலையில்‌ கீழ்க்கண்ட நடைமுறையைப்‌ பின்பற்றி சரிபார்த்து ஒப்புதல்‌ வழங்க வேண்டும்‌.

  • Login to tnemis.tnschools.gov.in website
  •  Click on Approvals
  •  Click on Leave Account approvals 
  • Verify whether each leave has been correctly updated. 
  • Please read the alerts and click on Submit


4.அனைத்து ஆசிரியர்கள்‌/தலைமை ஆசிரியர்களும்தங்களின்‌ IFHRMS Employee ID  யினை Emis இணையதளத்தில்‌ Schools Login ஐ பயன்படுத்தி கீழ்க்கண்ட நடைமுறையினை பின்பற்றி பதிவேற்றம்‌ செய்தல்‌ வேண்டும்‌.

  • Login to emis.tnschools.gov.in 
  • Enter UDISE code as username and password From Menu, Click on Staff> Staff List
  • From the list of Staff, click on pencil icon to edit Staff details. 
  • In the Bank details section, please enter teacher's IFHRMS Employee ID 
  • Click on Update to save the changed details