TRB -SGT- Secondary Grade Teachers Exam 



TRB Annual Recruitment Planner - 2023 ன்படி  இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ( Secondary Grade Teachers (SGT) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

அதன் படி  மொத்த காலிபணியிடங்கள் -6553 ஆகும் அதில் தமிழ் பணியிடம் -6304,தெலுங்கு பணியிடம் 133 கன்னட பணியிடம் -3 உருது பணியிடம் -113 என கொடுக்கபட்டுள்ளது .அதற்கான தேர்வுகள் (Tentative Month of Examination) மே -2023 மாதம் நடத்தப்படும்  என தொரிவிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1-ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியருக்கு-முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் தொகுப்பு 

TRB -SGT- Secondary Grade Teachers Exam Study Material 

TRB-Secondary Grade Teachers (SGT)-COMPETITIVE EXAM All Subject Model Test -Download 

TRB -SGT -Secondary Grade Teachers Important Questions and Answers for  Tamil ,English , Social Science| Tamil Medium - Download 


Total Page 110

  • Social Science Page No - 1 to 24
  • Science            Page No - 25 to 37
  • English            Page No - 38 to 69
  • Tamil               Page No - 70 to 110


Thank You -TET COACHING CENTER