Vanavi Mandram State level  Competition March-2023 

à®®ாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெà®±ுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்à®®ுà®±ைகள்!!!

பிப்ரவரி à®®ாதத்திà®±்கான வானவில்‌ மன்றப்‌ போட்டிகள்‌ பள்ளி அளவில்‌, ஒன்à®±ிய அளவில்‌, à®®ாவட்ட அளவில்‌ நடத்தி à®®ுடிக்கப்பட்டு விட்டது.

அதனையடுத்து à®®ாà®°்ச்‌ 20 à®®ுதல்‌ 28 வரை à®®ாநில அளவிலான வானவில்‌ மன்றப்‌ போட்டிகள்‌ சென்னையில்‌ நடைபெà®± உள்ளது. வருவாய்‌ à®®ாவட்ட அளவில்‌வெà®±்à®±ிபெà®±்à®± à®®ாணவர்களை à®®ாநில அளவில்‌ நடைபெà®±ுà®®்‌ போட்டியில்‌ கலந்துகொள்ளுà®®்‌ வகையில்‌ ஒவ்வொà®°ு à®®ாவட்டங்களிலிà®°ுந்துà®®்‌ தலா 4 à®®ாணவர்கள்‌ விதம்‌ அனுப்பி வைக்க வேண்டுà®®்‌.

CoSE -Proceeding Vanavi Mandram State level Competition March-2023  |Download 


à®®ாநில அளவிலான வானவில்‌ மன்றப்‌ போட்டிகள்‌ சென்னையில்‌ à®®ாà®°்ச்‌ 20 à®®ுதல்‌ 28 வரை 6 நாட்கள்‌ நடைபெà®±ுகிறது.