à®®ாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App -இல் பதிவேà®±்றம் செய்ய பள்ளிக் கல்வி இனை இயக்குநர் உத்தரவு!!


தமிà®´்நாட்டில்‌ உள்ள அரசு,அரசு நிதி உதவி பெà®±ுà®®்‌ உயர்நிலை மற்à®±ுà®®்‌ à®®ேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பயிலுà®®்‌ à®®ாணவ; à®®ாணவியருக்கு 2022-2023 ஆம்‌ கல்வியாண்டிà®±்கான. விலையில்லா புத்தகப்பை, விலையில்லா சீà®°ுடைகள்‌, புவியியல்‌ வரைபடப்‌ புத்தகம்‌,  விலையில்லா வண்ணப்‌ பென்சில்‌வண்ணக்‌ கிà®°ையான்கள்‌, கணித உபகரணப்‌ பெட்டி நலத்திட்டங்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றது. à®®ேà®±்கண்ட நலத்திட்டங்கள்‌ à®®ாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை, பள்ளி ஆசிà®°ியர்கள்‌ வகுப்பு வாà®°ியாக தங்களின்‌ 8 User ID பயன்படுத்தி TNSED  App யில்  நலத்திட்டங்கள்‌ விநியோகித்த பதிவுகளை à®®ேà®±்கொள்ள ஆசிà®°ியர்களுக்கு உரிய à®…à®±ிவுà®°ை வழங்குà®®ாà®±ு பள்ளித்‌ தலைà®®ையாசிà®°ியர்களுக்கு தெà®°ிவிக்க பட்டுள்ளது