Extension of 10th Science Practical Examinations till 31.03.2023
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் இன்றுடன் (28.03.2023) முடிவடைந்த நிலையில் 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!!
அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறை படி ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் நலன் கருதி, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்விற்கு வருகைப் புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துந்துகொள்ள, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..