SGT TRB Syllabus|Secondary Grade Teachers TRB Exam Syllabus 



SGT TRB Tamil Syllabus, SGT TRB English Syllabus, SGT TRB Maths Syllabus,SGT TRB Science Syllabus, SGT TRB Social Science Syllabus

அரசுப்‌ பள்ளிகளில்‌ ஏற்படும்‌ இடைநிலை ஆசிரியர்‌ மற்றும்‌ பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்திட போட்டித்‌ தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய பின்வரும்‌ நடைமுறைகளுக்கு   போட்டித்‌ தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல்‌ அளித்தும்‌ அதனை அரசிதழில் வெளியிடபட்டுள்ளது


Secondary Grade Teachers TRB Exam

இடைநிலை ஆசிரியர்‌ பணித்தெரிவிற்கான போட்டித்‌ தேர்வு அமைப்பு

  • மொத்த வினாக்கள்‌: 150
  • வினா வகை: கொள்குறி வினா வகை 
  • ஒவ்வொரு வினாவிற்குமான மதிப்பெண்‌: 01 மதிப்பெண்‌:
  • மொத்த மதிப்பெண்கள்‌: 150 மதிப்பெண்கள்‌.
  • தேர்வு கால அளவு: 3 மணி நேரம்‌

பாடத்‌ திட்டம்‌|Secondary Grade Teachers TRB Exam Syllabus :

TNSGT Syllabus For English  -Download 

Secondary Grade Teachers TRB Exam Syllabus Tamil Nadu Gazette Copy February 25 2021 -Download 


[TAMIL NADU GOVERNMENT GAZETTE FEBRUARY 25, 2021அரசாணை நிலை) ஏண்‌: 47; பள்ளிக்‌ கல்வி (ஆ.தே .துறை, பிப்ரவரி 25, 2021]

மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ வகுப்பு 1 முதல்‌ 10 வரையிலான தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம்‌, அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ பாடங்களுக்கான பாடத்திட்ட வரைவு பின்பற்றலாம்‌.

தேர்வு அமைப்பு:

மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ பாடத்திட்ட வரைவு 2017-ன்படி, 1 முதல்‌ 10 வகுப்பு வரையிலான தமிழ்‌,ஆங்கிலம்‌, கணிதம்‌, அறிவியல்‌, சமூக அறிவியல்‌ ஆகிய பாடங்களிலிருந்து ஒவ்வொரு பாடத்திலும்‌ தலா 30 வினாக்கள்‌ வீதம்‌ மொத்தம்‌

150 கொள்குறி வகை வினாக்கள்‌ கொண்ட ஒரே தேர்வு வினாத்தாள்‌ அமைப்பினை பின்பற்றலாம்‌.

குறைந்தபட்ச மதிப்பெண்‌:

பொது பிரிவிற்கு-40 விழுக்காடு மதிப்பெண்கள்‌

BC, BCM, MBC/DNC, SC, SCA, STஆகிய பிரிவினருக்கு - 30 விழுக்காடு மதிப்பெண்கள்‌ என குறைந்தபட்ச மதிப்பெண்கள்‌ நிர்ணயிக்கலாம்‌.