UG TRB Syllabus| BT Teachers Syllabus |Bacher Teacher TRB Exam Syllabus
UG TRB Tamil Syllabus, UG TRB English Syllabus, UG TRB Maths Syllabus,UG TRB Science Syllabus, UG TRB Social Science Syllabus, UG TRB Physics Syllabus, UG TRB Chemistry Syllabus, UG TRB Botany Syllabus, UG TRB Zoology Syllabus, UG TRB History Syllabus, UG TRB Geography Syllabus, UG TRB PSYCHOLOGY Syllabus, ug trb syllabus for tamil |ug trb syllabus for mathematics|ug trb syllabus for english|Trb syllabus for mathematics pdf ug |ug trb syllabus for physics|ug trb syllabus 2022 tamil |ug trb syllabus for chemistry
அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்திட போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய பின்வரும் நடைமுறைகளுக்கு போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தும் அதனை அரசிதழில் வெளியிடபட்டுள்ளது
பட்டதாரி ஆசிரியர் (Bachelor Of Teacher) பணித்தெரிவிற்கான போட்டித் தேர்வு அமைப்பு:
- மொத்த வினாக்கள்: 150
- வினா வகை: கொள்குறி வினா வகை ஒவ்வொரு வினாவிற்குமான மதிப்பெண்: 01 மதிப்பெண்
- மொத்த மதிப்பெண்கள்: 150 மதிப்பெண்கள்
- தேர்வு கால அளவு: 3 மணி நேரம்
பாடத் திட்டம்:Bachelor Teacher TRB Exam
Bacher Teacher TRB Exam Syllabus Tamil Nadu Gazette Copy February 25 2021 -Download
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இணைப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கான பாடத் திட்டத்தை பின்பற்றலாம்.
தேர்வு அமைப்பு:
- பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) -தமிழ்
- பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) -ஆங்கிலம்
- பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)- கணிதம்
- பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)- தேர்வர் இளங்கலை பட்டத்தில் முதன்மைப் பாடமாக பயின்றுள்ள இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பாடம்.
- பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்)- தேர்வர் இளங்கலை பட்டத்தில் முதன்மைப் பாடமாக பயின்றுள்ள வரலாறு அல்லது புவியியல் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பாடம்.
குறைந்தபட்ச மதிப்பெண்:
பொதுப் பிரிவிற்கு-40 விழுக்காடு மதிப்பெண்கள்
BC, BCM, MBC/DNC, SC, SCA, ST ஆகிய பிரிவினருக்கு - 30 விழுக்காடு மதிப்பெண்கள் என குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கலாம்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..