11Th Public Exam Result Link -2023



மார்ச்‌,ஏப்ரல்‌ 2023-ல்‌ நடைபெற்ற 2023-ஆம்‌ கல்வியாண்டிற்கான  மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள்‌ 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌. எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டிடத்தின்‌ முதல்‌ தளத்தில்‌ வெளியிடப்படடும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.


தேர்வு முடிவு வெளியிடப்படும்‌ நாள்‌: 19.05.2023 வெள்ளிக்கிழமை

தேர்வு முடிவு வெளியிடப்படும்‌நேரம்‌ : 2.00 Pm - வெள்ளிக்கிழமை

இணையதள முகவரி -11Th  Public Exam 2023 Result Link


11Th Public Exam Result 2023 Link 1

11Th Public Exam Result 2023 Link 2    


How To Download 11Th Public Exam Result 2023| How To Known Tamil Nadu 11Th Public Exam Result 2023| பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது


1. தேர்வர்கள்‌ மேற்கண்டுள்ள இணைப்பை Click செய்து தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்‌.

அல்லது 

 2.ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலத்தில்‌ இயங்கும்‌ தேசிய தகவலியல்‌ மையங்களிலும்‌(National Informatics Centres) மற்றும் அனைத்து மைய மற்றும்‌ கிளை நூலகைங்களிலும்‌ கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்‌.

அல்லது

3. பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகளிலும்‌ மதிப்பெண்களுடன்‌ கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்‌.

அல்லது

4.பள்ளி மாணவர்களுக்கு அவர்கள்‌ பயின்ற பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்‌ தனித்தேர்வர்களுக்கு ஆன்‌-லைனில்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்‌ குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்படும்‌