TN School Reopen Date 2023 june 7


TN School Reopen Date Postponed to June 12


  • 1-5 வகுப்புகளுக்கு 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.
  • 6-12 வகுப்புகளுக்கு 12ஆம் தேதி பள்ளிகள் திறப்பு.



தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் ஜீன் 7ம் தேதி திறக்கப்படும்:- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு




தமிழகத்தில் 2023 -24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்பானது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜுன் மாதம் 1ஆம் தேதி தொடங்கும் எனவும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜுன் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அதன் அதன்படி அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வருகின்ற ஜூன் 7ஆம் தேதியானது திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .