10.06.2023 CRC Training Postponed 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10.06.2023 அன்று CRC பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நிருவாகக்‌ காரணங்களால்‌ 10.06.2023 அன்று நடைபெற வேண்டிய CRcபயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜுன்‌ மாதம்‌ நடைபெற வேண்டிய  CRCபயிற்சி தேதி பின்னர்‌ அறிவிக்கப்படும்‌.