1to 5 Ennum Ezhuthum Time Table, FAQ And Exam 

1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பிற்கான எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும்‌ அடிக்கடி வினவப்படும்‌ வினாக்கள்‌  குறித்து தெளிவுரை 

1to 5 Ennum Ezhuthum Time Table,Exam And FAQ In Pdf  Download 

Ennum Ezhuthum FAQ Class 4-5 Villupuram District  - Download 


◼️ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும்

◼️1-3, 4-5 வகுப்பு கால அட்டவணை

◼️ வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்

◼️ எண்ணும் எழுத்தும் சார்ந்த அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.