IFHRMS User Guide 

IFHRMS User Guide Royal Communication  Download


தமிழக அரசால்‌ நடைமுறைப்படுத்தப்‌ பட்டுள்ள IFHRMS இருங்கிணைந்த மனித வள நிதி மேம்பாட்டு திட்டம்‌) என்பது கரூர்‌ மாவட்டத்தில்‌ 2020 ஜனவரி முதலும்‌, படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது. 

IFHRMS User Guide Royal Communication  - Download 

இவ்வழிகாட்டி கையேடானது அனைவருக்கும்‌ பயனுள்ள வகையினில்‌, அரசு ஊழியர்‌ பணி ஏற்ற நாள்‌ முதல்‌ பணி ஓய்வு பெறும்‌ வரை எபறக்கூடிய பணப்பலன்களின்‌ வழி முறைகளைக்‌ கூறப்பட்டுள்ளது .

Non Salary Bill பட்டியல்‌ என்பது ஒவ்வோர்‌ துறைக்கும்‌ மாறுபடும்‌. எனவே அவற்றில்‌ சில பட்டியல்கள்‌ மட்டும்‌ விளக்கியுள்ளேன்‌. பள்ளிக்‌ கல்வித்‌துறையினை சார்ந்து பல பட்டியல்கள்‌ தயாரிக்கும்‌ வழிமுறைகள்‌ காணப்படும்‌. அதனை தங்களது துறைக்கு ஏற்றவாறு துறையினை மட்டும்‌ மாற்றிக்‌ சகாண்டு பட்டியல்‌ தயார்‌ செய்யலாம்‌.

வெளியீடு.
ராயல்‌ கம்பூணிகேசன்ஸ்‌
நாமக்கல்‌.