July School Calendar 2023 | ஜூலை மாதம்  டைரி



01.07.2023- சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

03.07.2023-08.07.2023 - தொல்லியல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்


08.07.2023- சனிக்கிழமை- CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (1-3வகுப்பு ஆசிரியர்கள்) &DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

15.07.2023- சனிக்கிழமை-காமராஜர் பிறந்த நாள் (கல்வி வளர்ச்சி நாள்) &CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (4-5 வகுப்பு ஆசிரியர்கள்) & CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


17.07.2023 to 22.07.2023 -திங்கள் முதல் சனி வரை  -தொல்லியல் பயிற்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)

19.07.2023 to 20.07.2023 - புதன் மற்றும் வியாழன் வரை- சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள்

20.07.2023 -வியாழக்கிழமை_இஸ்லாமியர்(ஹிஜிரி) புத்தாண்டு -(RL)


24.07.2023-31.07.2023 திங்கள் முதல் திங்கள் வரை- ஆங்கில ஒலிப்பு பயிற்சி -ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள்

25.07.2023-27.07.2023 - மதிப்பீட்டுப் பயிலரங்கம்

25.07.2023 : 6-8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்கள்

26.07.2023 : 6-8 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்

26.07.2023 : 6-8 வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள்

29.07.2023- சனிக்கிழமை மொகரம்-அரசு விடுமுறை.