JUNE CRC Training  2023 

முதுகலை ஆசிரியர்களுக்கு 24.06.2023 அன்று பணித்திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி CRC பயிற்சி!!!






ஆசிரியர்‌ பணித்திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி - 6-10 ஆம்‌ வகுப்பு கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ வட்டார குறுவளமைய
கூட்டம்‌ 17.06.2023 அன்று நடைபெறும்.


 6-10 ஆம்‌ வகுப்பு கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ 10.06.2023 அன்று நடைபெற இருந்த குறு வட்டார
வளமைய கூட்டம்‌ ஒத்திவைக்கப்பட்டது. அக்கூட்டம்‌ மீண்டும்‌ 17.06.2023 அன்று
நடைபெறவுள்ளதால்‌, அனைத்து மாவட்டக்‌ கருத்தாளர்களும்‌ மற்றும்‌ 6-10 ஆம்‌ வகுப்பு
கற்பிக்கும்‌ அனைத்து ஆசிரியர்களும்‌ தவறாமல்‌ இக்கூட்டத்தில்‌ கலந்துகொள்ள வேண்டும் .






உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 10 குறுவளமைய பயிற்சி (CRC Training) 


6-10ஆம்‌ வகுப்பு கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கான தொடர்‌ பணித்திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி சார்ந்த மாவட்ட முதன்மைக்‌ கருத்தாளர்களுக்கு 07.06.2023 அன்று 6-8 வகுப்புகளுக்கும்‌ மற்றும்‌ 08.06.2023 அன்று 9-10 வகுப்புகளுக்கும்‌ நடைபெறும்.

இதனைத்‌ தொடர்ந்து வருகின்ற 10.06.2023 அன்று 6-10ஆம்‌ வகுப்புகளுக்கான வட்டார வளமைய கூட்டம்‌ அனைத்து மாவட்டங்களில்‌ ஆசிரியர்களுக்கு நடத்தப்படும்.