June School Calendar 2023 |2023 ஜூன் மாதம்  டைரி




எண்ணும் எழுத்தும் பயிற்சி (1-5 வகுப்பு ஆசிரியர்கள்)

01,02,03.06.2023- வியாழன்,வெள்ளி, சனி


03.06.2023- சனிக்கிழமை -BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

07.06.2023- புதன்கிழமை -2023-2024 கல்வி ஆண்டு தொடக்க நாள் 

10.06.2023- சனிக்கிழமை -DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்

17.06.2023- சனிக்கிழமை- CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள் & தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி (1-5 வகுப்பு ஆசிரியர்கள்)

19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை -தொல்லியல் பயிற்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)

 28.06.2023- புதன் கிழமை அரபா -(RL)

29.06.2023- வியாழக்கிழமை -பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை