Mutual Transfer Application Form 2023 


பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

DSE - Mutual Transfer Counselling Instruction in pdf - Download 







தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகக்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ ஊராட்சி ஒன்றிய \நகராட்சி தொடக்க \ நடுநிலைப்பள்ளிகளில்‌ பணிபுரிந்து வரும்‌ இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள்‌. மனமொத்த மாறுதல்‌ கோரி பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ சார்ந்து பின்வரும்‌ அறிவுரைகள்‌ வழங்கப்படுகிறது.

DEE Mutual Transfer Proceeding And Application Form 2023 | Download 


◼️மனமொத்த மாறுதல்‌ கோரும்‌
ஆசிரியர்கள்‌ விண்ணப்பங்களை வட்டாரக்‌ கல்வி அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டிய நாள்‌.- 13.06.2023 முதல்‌ 19.06.2023 வரை

◼️வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌
ஆசிரியரிடமிருந்து மனமொத்த மாறுதல்‌
கோரும்‌ விண்ணப்பங்களை 
விதிகளின்படி பரிசீலித்து தகுதியான
விண்ணப்பங்களை மாவட்டக்‌ கல்வி
அலுவலரிடம்‌ (தொடக்கக்‌ கல்வி) ஒப்படைக்க வேண்டிய நாள்‌ -22.06.2023

◼️மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ கள்‌
கல்வி) விண்ணப்பத்தினை கூர்ந்தாய்வு
செய்து கல்வி தகவல்‌ மேலாண்மை 
முறைமை EMISஇணைய தளத்தில்‌
பதிவேற்றம்‌ செய்ய வேண்டிய நாள்‌ ' 26.06.202