DSE Proceeding For Appointing SGT BT PG Through SMC
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் - ஆண்டு தோறும் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை - நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை - பள்ளி மேலாண்மைக் குழு மூலம் - தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு - தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் ஆனை
Appointing SGT BT PG Through SMC DSE Proceeding Date 09.06.2023 | Download
தற்காலிக அடிப்படையில் இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள்.
நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பூதியம் மாதம் ஒன்றுக்கு முறையே
இடைநிலை ஆசிரியர் ரூ12,000/-,
பட்டதாரி ஆசிரியர் ரூ.15,000/_
முதுகலை ஆசிரியர்கள் ரூ.18,000,-
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..