6Th To 12Th Std Assessment Instruction For HI TECH  Lab

வரும் திங்கள் முதல் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் வினாடி வினா தேர்வு நடைப்பெற உள்ளது.

 இத்தேர்வுக்கான  வினாத்தாள்களை வகுப்பாசிரியர் தயாரிக்க வேண்டும். உங்கள் மொபைல் அல்லது இணைய இணைப்புள்ள எந்த கணினியிலும் உருவாக்கலாம்.

வகுப்பாசிரியர் தங்களது EMIS IDஐப் பயன்படுத்தி, பின்வரும் இணைப்பில் சென்று  https://exam.tnschools.gov.in/ login செய்யவும்.

Assessment Instruction For HI TECH Lab  In Pdf - Download 


FLOW CHAT FOR OFFLINE ASSESSMENT -Download 

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை திங்களன்று தேர்வு தொடங்குகிறது. 

திங்கள் - 6ஆம் வகுப்பு

செவ்வாய் - 7 ஆம் வகுப்பு

புதன் - 8ஆம் வகுப்பு

வியாழன் - 9ஆம் வகுப்பு

வெள்ளி - ஒவ்வொரு நாளும் absent ஆன மாணவர்கள்





How To Class Teachers Creat  Question At  https://exam.tnschools.gov.in




How To Conduct Assessment For Student In Hi Tech Lap


6 வினாத்தாள்கள் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் தலா 6 வினாக்களை மற்ற பாட ஆசிரியரின் உதவியுடன் உரிய portionல் மொத்தம் 30 வினாக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.


 11 மற்றும் 12ஆம் வகுப்பு வகுப்பாசிரியர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 5 வினாக்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும்.