Sports Competitions - Annual Schedule 2023-2024

2023-2024 ஆம் கல்வியாண்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் - வருடாந்திர செயல்திட்ட அட்டவணை வெளியீடு!!!

Director's Proceedings - And Sports Yearly Planner Schedule 2023-24 - Download 

பள்ளி மாணவர்களிடம்‌ உள்ளார்ந்து புதைந்து கிடக்கும்‌ விளையாட்டுத்‌ திறன்களை வெளிக்கொணரும்‌ வகையில்‌ கடந்த ஆண்டுகளில்‌ பின்பற்றப்பட்டு வரும்‌ நடைமுறையினைப்‌ பின்பற்றி 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ குறுமையம்‌, மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவிலான போட்டிக்கான  கால அட்டவணைகளைப்‌ தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர் அவர்களால் வெளியிடபட்டுள்ளது,