TNSED Student App|மணற்கேணி App| Manarkeni App


மணற்கேணி App


tnsed manarkeni app,TNSED Student App ,மணற்கேணி App ,TNSED Student App Download|மணற்கேணி App Download link|  Manarkeni App Download link

தமிழிலும்‌ ஆங்கிலத்திலும்‌ என இரு மொழிகளிலும்‌ பயிலும்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை மாநிலப்‌ பாடத்திட்டத்தில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கென உள்ள பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகுப்புகள்‌ தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப்‌ பாடங்களை உருவாக்கி இச்செயலியில் கொடுக்கபட்டுள்ளது.

மணற்கேணி செயலி 25.07.2023, அன்று தமிழக பள்ளி கல்வித்துறையில் வெளியிடப்பட்டுள்ளது.


TNSED Student App|மணற்கேணி App Download link 


ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களும் தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் material Teaching videos வழங்கப்பட்டுள்ளது