Higher Secondary School HM Promotion Counselling 2023


01.01.2023 நிலவரப் படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்புப் திருந்திய இறுதிப்பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

Higher Secondary HM Panal Revised Rotation  Proceeding Date17.08.23 -Download 

Higher Secondary School HM Revised Rotation List As on 17.08.2023 -Download 

Higher Secondary HM Vacancy list All District Pdf 18.08.2023 -Download 


01.01.2023 அன்றைய நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தம், நீக்கம், சேர்க்கை மற்றும் மேல்முறையீடுகள் பெறப்பட்டு திருத்திய முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதியாக 14.08.2023 நாளிட்ட செயல்முறைகள் வாயிலாக சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டது.

Higher Secondary School HM Promotion Counselling 2023 DSE Proceeding  16.08.23 - Download 


Higher Secondary School HM Final Rotation 14.08.2023 -Download 



அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 18, 19, 20.08.2023 நாட்களில் EMIS இணையதள வழியாக அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

SL.NO-1 TO 300-18.8.2023

SL.NO-301 TO 600-19.8.2023

SL.NO- 601 AND ABOVE- 20.8.2023