Naan Muthalvan Carrier and Guidelines Timetable and Lesson Plan For Class 11Th and 12Th
11 மற்à®±ுà®®் 12 ஆம் வகுப்பு பயிலுà®®் à®®ாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டி கையேடு à®®ாதவாà®°ியாக பாடத்திட்டம் மற்à®±ுà®®் வழிகாட்டு நெà®±ிà®®ுà®±ைகள்
CG - 11 & 12 Time table and Guidelines In Pdf - Download
அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் அனைத்து à®®ேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்à®±ுà®®் 12 à®®் வகுப்பு பயிலுà®®் à®®ாணவர்களுக்கு உயர்கல்வி மற்à®±ுà®®் வேலைவாய்பு வழிகாட்டி கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பொà®°ுள் சாà®°்ந்த வகுப்புகள் வருகின்à®± ஆகஸ்ட் இரண்டாà®®் வாà®°à®®் à®®ுதல் நடத்துவதற்கான பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
2023 -2024 à®®் கல்வியாண்டில் ஆகஸ்ட் 2023 à®®ுதல் பிப்ரவரி 2024 வரை உயர்கல்வி வேலைவாய்பு வழிகாட்டி கையேட்டில் கற்பிக்கப்பட வேண்டிய பாடங்கள் சாà®°்ந்த பாடத்திட்டம் à®®ாதவாà®°ியாக கீà®´்காணுà®®ாà®±ு வழங்கப்பட்டுள்ளது
Naan Muthalvan Carrier 11 th Lesson Plan.pdf - Download
Naan Muthalvan Carrier 12th Lesson Plan.pdf -Download
அனைத்து பள்ளித் தலைà®®ையாசிà®°ியர்களுà®®் à®®ாணவர்களுக்கு à®®ேà®±்குà®±ிப்பிட்ட à®®ாதவாà®°ியாக கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி வழிக்காட்டி பாடத் திட்டங்களை தங்கள் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிà®±்சி பெà®±்à®± ஆசிà®°ியர்களுக்கு (CG Teacher Counsellor) உடனடியாக வழங்குதல் வேண்டுà®®்.
உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகள் பள்ளியின் உயர் தொà®´ில்நுட்ப கணினி ஆய்வகத்தில் (HI-TECH LAB) நடத்தப்பட வேண்டுà®®்
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..