September School Calendar 2023 |செப்டம்பர் 2023 மாத பள்ளி நாட்காட்டி 

பயிற்சி 

11.9.23 - 16.9.23 -தொல்லியல்‌ பயிற்சி - தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்‌

19.09.23 -20.9.23 - மாவட்ட அளவில்‌ - உயர்கல்வி மற்றும்‌ வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்‌ பயிற்சி -தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்‌ 9Th And 10 Std 

25.09.23.27.09.23 -  1std -3rd Std  எண்ணும்‌ எழுத்தும்‌ பயிற்சி | பருவம்‌ - 2 

 காலாண்டுத் தேர்வு தொடக்கம்: 

15.09.2023 (11-12 வகுப்புகள்), 

18.09.2023 (6-10 வகுப்புகள்),

 காலாண்டுத் தேர்வு முடிவு: 27.09.2023 (6-12 வகுப்புகள்),

தேர்வு விடுமுறை: 28.09.2023 முதல் 02.10.2023 வரை 5 நாட்கள்.

RH List

18.09.23-சர்ம உபகர்மா 

Govt Holiday 

06.09.23- கிருஷ்ண ஜெயந்தி
17.09.23 - விநாயகர் சதுர்த்தி 
28.09.23- மிலாதுன் நபி