900 PG Temporary Posts Pay Continuous Order For 5 Year 

பள்ளிக்‌ கல்வி - 2012-13 ஆம்‌ கல்வியாண்டில்‌ 100 அரசு /நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப்‌ பள்ளிகள்‌, மேல்நிலைப்‌ பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டு, அப்பள்ளிகளுக்கு 900 முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டது அப்பணியிடங்களுக்கு 01.01.2023 முதல்‌ 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர்‌ நீட்டிப்பு வழங்குதல்‌ - ஆணை - வெளியிடப்படுகிறது.

900 PG Temporary Posts Pay Continuous Order For 5 Year  பள்ளிக்‌ கல்வி த்துறை எண்‌.113. நாள்‌ 01.09.2023 -Download 


1. அரசாணை (நிலை) எண்‌.137, பள்ளிக்கல்வி (மேநிக2)த்‌ துறை, நாள்‌ 08.06.2012.

2. அரசாணை (நிலை) எண்‌.230, பள்ளிக்கல்வி (மேநிக2)த்‌ துறை, நாள்‌ 04.09.2012.

3. அரசாணை (நிலை) எண்‌.66, பள்ளிக்கல்வி (பக5(1))த்‌ துறை, நாள்‌.24.04.2020 .

4. அரசாணை (டி) எண்‌.271, நிதி(சி.எம்‌.பி.சி)த்‌ துறை, நாள்‌ 18.08.2022