912 Temporary Posts Pay Continuous Order For 5 Year 

பள்ளிக்‌ கல்வி - 2008-09, 2009-10 மற்றும்‌ 2019-2011 ஆம்‌ கல்வியாண்டுகளில்‌ தரமுயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளை பிரித்து துவக்கப்பட்ட அரசு மகளிர்‌ உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு மொத்தம்‌ 1512 பட்டதாரி, முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ மற்றும்‌ உயர்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ அனுமதிக்கப்பட்டது - இப்பணியிடங்களில்‌ 912 பணியிடங்களுக்கு மட்டும்‌ 01.01.2023 முதல்‌ 31.12.2027 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்குதல்‌ - ஆணை - வெளியிடப்படுகிறது.

912 Temporary Posts Pay Continuous Order For 5 Year  பள்ளிக்‌ கல்வி த்துறை. அரசாணை (1டி) எண்‌.114. நாள்‌ 01.09.2023. -Download 


1.அரசாணை (நிலை) எண்‌.101, பள்ளிக்‌ கல்வி(க1)த்‌ துறை, நாள்‌ 15.05.2008

2.அரசாணை (நிலை) எண்‌.109, பள்ளிக்‌ கல்வி(இ1) த்‌ துறை, நாள்‌ 04.05.2009.

3.அரசாணை (நிலை) எண்‌.162, பள்ளிக்‌ கல்வி(இ1) த்‌ துறை, நாள்‌ 13.07.2009.

4.அரசாணை (நிலை) எண்‌.101, பள்ளிக்கல்வி(மே.நி.க.2)த்‌ துறை, நாள்‌ 24.04.2009.

5.அரசாணை (நிலை) எண்‌.70, பள்ளிக்கல்வி(மே.நி.க.2)த்‌ துறை, நாள்‌ 15.07.2009.

6.அரசாணை (நிலை) எண்‌.232, பள்ளிக்‌ கல்வி(இ1)த்‌ துறை, நாள்‌ 11.08.2010.

7.அரசாணை (1டி) எண்‌.215, பள்ளிக்கல்வி [பக5(1)] த்‌ துறை, நாள்‌ 29.07.2022.

8.அரசாணை(டி) எண்‌.271, நிதி(சி.எம்‌.பி.சி)த்‌ துறை, நாள்‌ 18.08.2022