CRC CPD November Month 2023

1-5Std: நவம்பர் மாத குருவள மைய பயிற்சி: மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி (02.11.2023- 03.11.2023) நடைபெறுதல் குறித்து SCERT DIR -PROCEEDINGS.

 1-5  NOVEMBER CRC CPD SCERT DIR -PROCEEDINGS Downlod 

நவம்பர்‌ மாதத்தில்‌ மாநில அளவில்‌ பயிற்சியானது அனைத்து மாவட்டங்களில்‌ 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு கீழ்கண்டவாறு பணித்திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி மதுரை மாவட்டத்தில்‌ அளிக்கப்படவுள்ளது