High School And Higher Secondary School HM diary 



தலைமையாசிரியர் கையேடு (உயர்நிலை / மேல்நிலை) 2023 - 2024 - பள்ளிக் கல்வி இயக்கம் வெளியீடு!!!

High School And Higher Secondary School HM diary  2023 -2024 -Download 


பள்ளி வழிகாட்டி 2023-24  -பொருளடக்கம்‌

தலைமையாசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பணிகளும்‌ கடமைகளும்‌

  • தலைமையாசிரியரின்‌ பணிகள்‌
  • உதவித்‌ தலைமையாசிரியரின்‌ பணிகள்‌
  • வகுப்பாசிரியரின்‌ பணிகள்‌
  • பாட ஆசிரியர்‌ பணிகள்‌
  • ஆசிரியருடைய கடமைகளும்‌ பொறுப்புகளும்‌

அலுவலக நடைமுறை

  • அலுவலகப்‌ பணியாளர்கள்‌ - பணிகளும்‌ கடமைகளும்‌
  • அலுவலக நடைமுறை தகவல்கள்‌ மற்றும்‌ அரசாணைகள்‌
  • IFHRMS 
  • e -Challan

முதுகலை ஆசிரியருக்கான வழிகாட்டுதல்கள்‌ & ஆசிரியரின்‌ பணிகளும்‌ கடமைகளும்‌


  •  தமிழ்‌ பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  •  ஆங்கில பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  •  கணிதம்‌ , வணிகக்‌ கணிதம்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  • இயற்யியல் பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  • வேதியியல் பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  • விலங்கியல் பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  •  தாவரவியல்பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  • கணினி அறிவியல்‌ மற்றும்‌ கணினி பயன்பாடுகள்‌ பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  • வணிகவியல்‌ மற்றும்‌ கணக்குப்பதிவியல்‌ பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌

  • பொருளியல்‌ பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொ றுப்புகள்‌
  •  வரலாறுமற்றும்‌ புவியியல்‌ ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  •  தொழிற்கல்வி பாட ஆசிரியர்களின்‌ பங்கு மற்றும்‌ பொறுப்புகள்‌
  •  12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பாட வாரியான ஒரு மதிப்பெண்‌ வினாவிற்கான இணையதள முகவரி மற்றும்‌ QR Code 


பட்டதாரி, இடைநிலை மற்றும்‌ சிறப்பாசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்‌

  •  தமிழ்‌ பட்டதாரி ஆசிரியருக்கான வழிகாட்டுதல்கள்‌
  • ஆங்கில பட்டதாரி ஆசிரியருக்கான வழிகாட்டுதல்கள்‌
  • கணித பட்டதாரி ஆசிரியருக்கான வழிகாட்டுதல்கள்‌
  • அறிவியல்‌ பட்டதாரி ஆசிரியருக்கான வழிகாட்டுதல்கள்‌
  • சமூக அறிவியல்‌ பட்டதாரி ஆசிரியருக்கான வழிகாட்டுதல்கள்‌
  • உடற்கல்வி ஆசிரியர்களின்‌ பொறுப்புகளும்‌ கடமைகளும்‌
  • தையற்கலை ஆசிரியரின்‌ பணிகள்‌
  • கலை ஆசிரியரின்‌ பணிகள்‌
  • இசை ஆசிரியருக்கான பணிகள்‌
  • பட்டதாரி ஆசிர்யர்களுக்கான வகுப்புகள்‌ ஒதுக்கீடுமற்றும்‌ பாடவேளை வகுப்பு விவரம்‌
  • பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பாட வாரியான ஒரு மதிப்பெண்‌ வினாவிற்கான இணையதள முகவரி மற்றும் QR Code

பள்ளிகளில்‌ மன்ற செயல்பாடுகள்‌

  • மன்றங்களின்‌ நிர்வாக அமைப்பு
  • கல்விசார்‌ மன்றச்‌ செயல்பாடுகள்‌
  • கல்விசாரா மன்றச்‌ செயல்பாடுகள்‌
  • பள்ளி மேம்பாட்டு அமைப்புகள்‌
  • ஆசிரியர்‌ பணியாளர்‌ குழு