GAZETTE No 384 -Removal of rule requiring 50% in Degree course and B.Ed., for direct appointment of Secondary Teacher
பள்ளிக் கல்வித் துறை - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020
“Graduation with atleast 50% marks and Bachelor of Education (B.Ed);” and the Second Proviso shall be deleted
TAMIL NADU GOVERNMENT GAZETTE No.384 Date NOVEMBER 8, 2023 -Download
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் 36, நாள்: 30.01.2020 (பக்கம் 1, 10ல் Highlight செய்யப்பட்டுள்ளது)
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..