10Th Public Exam Time Table 2024 Tamilnadu
Tamil Nadu 10th Public Exam Time Table 2024 ,Tamil Nadu 10th Public Exam Time Table 2024,10th public exam time table 2023 24 tamilnadu board,10th public exam time table 2023 24 tamilnadu,10th public exam time table 2023-2024,10th std Public Exam Time Table 2024
2023 - 2024-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.11.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது.
10Th Public Exam Time Table 2023 -2024
பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
10 வகுப்புகள் செய்முறைத் தேர்வு தேதிகள்!
- 10ம் வகுப்பு பிப்ரவரி 23 - 29 வரை
10 வகுப்புகள் பொதுத் தேர்வு தேதிகள்!
- 10ம் வகுப்பு மார்ச் 26 - ஏப்ரல் 08 வரை
10ம் வகுப்புகள் தேர்வு முடிவுகள்!
- 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10
SSLC EXAMINATION - MARCH / APRIL -2024 TIME TABLE
Examinations Commence at 10.00 a.m. Ends at 01.15 p.m
26.03.2024 TUESDAY -- தமிழ் மற்றும் இதர மொழிபாடம்
28.03.2024 THURSDAY - ENGLISH
01.04.2024 MONDAY - MATHEMATICS
04.04.2024 THURSDAY -SCIENCE
06.04.2024 SATURDAY - OPTIONAL LANGUAGE
08.04.2024 MONDAY - SOCIAL SCIENCE
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..