JEE Coaching Class - SPD Proceeding 


 JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் - அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும், அதனைத் தொடர்ந்து பள்ளி வேலை நாட்களில் மாலை நேரத்திலும் நடத்துதல் - விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!_


JEE Coaching Class  And Time Table - SPD Proceeding  Pdf Download 


JEE தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின்‌ பள்ளிகளில்‌ பயிற்சி நடைபெறும்‌ நாட்களில்‌ ஒரு ஆசிரியர்‌ விதம்‌, சுழற்சி முறையில்‌ ஆசிரியர்கள்‌ பள்ளிக்கு வருதல்‌ வேண்டும்‌. அவ்வாறு, பள்ளிக்கு வரும்‌ ஆசிரியர்கள்‌ விடுமுறை நாட்களில்‌ பணி செய்ததை ஈடு செய்வதற்கான விடுப்பு எடுத்துக்‌ கொள்ளலாம்‌

அரையாண்டுத்‌ தேர்வு விடுமுறைக்குப்‌ பின்‌ தொடரும்‌ வகுப்புகளை பள்ளி முடிந்து மாலை ஒரு மணி நேரம்‌ கூடுதலாக பள்ளியிலேயே மாணவர்களுக்கு பயிற்சிகள்‌ வழங்க வேண்டும்