Michaung Cyclone - one day salary to CMPRF
மிக்ஜாம் புயல்: மற்றும் வெள்ளம் - அரசு மேற்கொண்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க பணியாளர் சங்கங்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது - ஏற்றுக் கொள்ளப்பட்டது - ஆணைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது
Michaung Cyclone - one day salary to CMPRF | GO No. 17 Human Resources Management Date :16.12.2023 -Download
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக, அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்: தங்களது ஒரு. நாள் ஊதியம் அல்லது. அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினைஅவர்களது சொந்த விருப்பத்தின் பேரில், பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி, டிசம்பர், 2023 அல்லது ஜனவரி 2024 மாதத்திற்கான ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அனுமதித்து தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..