Trust Exam Question Paper 2023-2024 Answer key 


    2023-2024-ம் கல்வியாண்டில் அங்கீகாரம்  பெற்ற  கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், 2023 டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று  ஊரகத்திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது . அந்த தேர்வு வினாத்தாள் மற்றும் தற்காலிக விடைகுறிப்பு , அரசு தேர்வு இயக்ககம் வெளியிடும் விடை குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

 Trust Exam  Original Question Paper 2023-2024 - Download 

 Trust Exam Tentative Answer key 2023-2024 - Download 

 DGE -Trust Exam Tentative Answer key 2023-2024 - Download