1500 Sec Gr Teachers  Post Sanction Order GO No.07 dt 04.01.2024  

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றிட 1500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.


பள்ளிக்கல்வித்‌(தொக3(2))துறை அரசாணை( 4டி) எண்‌.07 நாள்‌ 04.01.2024 - Download 


பள்ளிக்கல்வி - ஆசிரியர்‌ நேரடி நியமனம்‌- அரசு பள்ளிகளில்‌ இடைநிலை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர்‌ பணியிடங்களுடன்‌ கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வாயிலாக நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்பிட அனுமதி வழங்குதல்‌- ஆணை வெளியிடப்படுகிறது.