PONGAL BONUS G.O.Ms.No.8, Dated 5th January, 2024


சி மற்றும்‌ 'டி' பிரிவைச்‌ சார்ந்த பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு ரூபாய்‌ 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌.


G.O.Ms.No.8, Dated 5th January, 2024 Pongal Festival, 2024 - Grant of Pongal Prize to c and D Group Pensioners/ All Family Pensioners - Orders - Issued. DOWNLOAD 



தொகுப்பூதியம்‌, சிறப்புக்‌ கால முறை ஊதியம்‌ பெறும்‌ பணியாளர்கள்‌, மற்றும்‌ 2022-2023-ம்‌ நிதியாண்டில்‌ குறைந்தபட்சம்‌ 240 நாட்கள்‌ அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச்‌ செலவினத்தின்‌ கீழ்‌ மாத அடிப்படையில்‌ நிர்ணயிக்கப்பட்ட ஊதியம்‌ பெறும்‌ முழுநேர மற்றும்‌ பகுதி நேரப்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு ரூபாய்‌ 1,000 சிறப்பு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌.

“சி” மற்றும்‌ "டி" பிரிவைச்‌ சார்ந்த ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌. முன்னாள்‌ கிராம பணியமைப்பு (முன்னாள்‌ கிராம அலுவலர்கள்‌, கிராம உதவியாளர்கள்‌) மற்றும்‌ அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள்‌ ஆகியோருக்கும்‌ ரூபாய்‌ 500 பொங்கல்‌ பரிசாக வழங்கப்படும்‌.