DEE Middle School HM  Panel 

தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌ பணியிடம்‌ - 01.01.2024 நிலவரப்படி 31.22.2022 வரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில்‌ சேர்ந்து பணிபுரியும்‌ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின்‌ மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்‌ பட்டியல்‌ வெளியிடுதல்‌


DEE Middle School HM Panel Instruction Proceeding 03.01.24 - Download 

DEE Middle School HM  Tentative State Seniority As on 01.01.2024  inPdf -Download 


தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி சார்நிலைப்பணியில்‌ வகுப்பு 1 வகை 2 இல்‌ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌ பணியிடம்‌ உள்ளது. 01.01.2024 நிலவரப்படி 31.12.2022 வரை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில்‌ சேர்ந்து பணிபுரியும்‌ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின்‌ மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்‌ பட்டியல்‌ வெளியிடப்பட்டுள்ளது