2024-2025 ஆம் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை High-Tech Lab வாயிலாக இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு!!!


பள்ளிக்‌ கல்வித்‌ (கஆப) துறை அரசாணை (ப) எண்‌. 46 நாள்‌ 05.02.2024 in pdf Download   • ஆசிரியப்‌ பயிற்சி பெறுபவர்களுக்குப்‌ பணி முன்‌ பயிற்சிஅளித்தல்‌.
  • பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்குப்‌ பணித்திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சிகள்‌ வழங்குதல்‌.
  • நிர்வாக அலுவலர்களுக்கு திறன்‌ மெம்பாட்டுப்‌ பயிற்சி வழங்குதல்‌.
  •  கற்றல்‌ விளைவுகள்‌ அடிப்படையிலான கற்றலை உறுதி செய்வதற்காக கல்விசார்‌ அங்கத்தினர்‌ அனைவருக்கும்‌ அனைத்து பாடங்கள்‌ மற்றும்‌ அனைத்து வகுப்புகளுக்கான கற்றல்‌ விளைவுகள்‌ சார்ந்த பயிற்சிகளை வழங்குதல்‌.