DA Increased 46% to 50 % From Jan 2024

அரசு அலுவலர்கள் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 à®®ுதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படுà®®் என à®®ாண்புà®®ிகு தமிà®´்நாடு à®®ுதலமைச்சர் திà®°ு.à®®ு.க.ஸ்டாலின் அவர்கள் à®…à®±ிவிப்பு

DA Increased Go No 132 Date 12.03.24 - Download 

DA Increased TN Press Release 12.03.24-  Download 


ஒன்à®±ிய அரசுப்‌ பணியாளர்களுக்கு 01.01.2024 à®®ுதல்‌ 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, à®®ாநில அரசு பணியாளர்களுக்குà®®்‌ à®®ாண்புà®®ிகு தமிà®´்நாடு à®®ுதலமைச்சர்‌ திà®°ு.à®®ு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம்‌ உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 à®®ுதல்‌ உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளாà®°்கள்‌.