LokSabha Elections Training Schedule 2024 




இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்கலாக நடை பெற உள்ளது 
முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19  அன்று தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பிற்கான கால அட்டவணையானது தற்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி பின்வருமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது


தேர்தல் பயிற்சி வகுப்பு 24 /3./2024 ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக 23/ 3 /2024 சனிக்கிழமை நடைபெறும்
  • முதல் கட்டதேர்தல் பயிற்சி:24/3/2024,
  • இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி:7/4/2024,
  • மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி:16/4/2024,
  • நான்காம் கட்ட தேர்தல் பயிற்சி:18/4/2024மற்றும் தேர்தல் நடத்துதல் 19/4/2024.