Elementary HM state seniority list


Elementary HM state seniority list as on 1.1.2024 in pdf -  Download 


தொடக்கக் கல்வித்துறை வெளியிட்ட தலைமை ஆசிரியர் மாநில பணிமூப்பு பட்டியலின் 01. 01. 2024 பட்டியலின்படி

 01.01.2024 ஜனவரி முதல் 01.06.2024 வரையில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மொத்தம்--- 460.

2024-2025 கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள இடைநிலை தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை --1115.

2025-2026 கல்வியாண்டில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை-- 1534.

2027-2028 ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை--- 2471

2026-2027 கல்வியாண்டில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை --1951

 2028-2029 கல்வியாண்டில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எண்ணிக்கை -- 3084.