Higher Secondary School HM Promotion 2024
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2024 இல் உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் 7/உடற்கல்வி இயக்குநர் நிலை-1)/ அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - தேர்ந்தோர் பட்டியல் - தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் -
தமிம்நாடு பள்ளிக் கல்வி செயல்முறைகள், நாள். 24.05.2024 -HMs Promotion Proceeding and Application Download
01.01.2023 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான 2003-2004 எஞ்சியுள்ள முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு (DSE RC No.26054/W1/S1/2024 Dt 24.05.2024)!!!_ - Download
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..