School Reopen Date For 2024-25 Academic year 

2024-2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 12 வகுப்புகளுக்கு ஜுன்‌ 6 ஆம்‌ தேதி அன்று பள்ளிகள்‌ திறக்கப்படும்‌. எனவே, குறிப்பிட்ட நாளில்‌ பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அனத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ அறிவுறுத்தப்படுகின்றனர்‌. அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன்‌ எடுத்திடவும்‌ அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகின்றறு என பள்ளிக்‌ கல்வித்துறை தெரிவித்துள்ளது.