DSE - Deployment Counselling Instructions 2024
அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் .
பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 11.06.2024 அன்று நடைபெறவுள்ளது.
DSE - Deployment Counselling Instructions.pdf - Download
பணிநிரவல் கலந்தாய்வு முன்னுரிமைகள்
1) மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
2) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்
3) இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர்
4) விதவைகள் /மனைவியைஇழந்தவர்கள்& 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் &சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்ஆசிரியை.
Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை
- Priority (as per Par 5)
- Present Post (BTAsst.)Date of Regularsation Unit Transfer s cofldo Unit Transfer join Date in
- School Education Dept. (date of joining) Present Post Regularsation Same date oroflốo Date of Birth
- Date of Birth Same date orcofloo Alaphat Name
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..